70% பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைய உள்ளோம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் 70% பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை விரைவில் அடைய உள்ளோம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மெட்வே ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் 5-வது கிளையைத் தொடங்கி வைத்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  “உலகம் முழுதும சராசரியாக ஆண்டொன்றுக்கு 1 கோடியே 86 லட்சம் பேர் இதய நோயினால் இறக்கின்றனர்,  உலகில் நடைபெறுகிற இறப்புகளில் 32 சதவிகிதம் இதய நோயினால் ஏற்படுகிறது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதய நோய்க்கு சிகிச்சை … Continue reading 70% பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைய உள்ளோம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்