நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு வாரிய திருத்த மசோதா…. அதிமுக எதிர்ப்பு…

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வஃபு வாரிய மசோதா மாநிலங்களையிலும் நிறைவேறியது.  இந்த மசோதாவுக்கு  தமிழ்நாட்டில் உள்ள தமாகா தவிர அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விரைவில் பாஜகவுடன் கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்படும் பாமக, அதிமுக மசோதாவுக்கு எதிர்த்து வாக்களித்தது. வஃபு வாரிய சொத்துக்கள் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து  வக்ஃப் வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக  மத்தியஅரசு வஃபு வாரிய திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது.  இந்த திருத்தப்பட்ட வக்பு மசோதாவில் மத்திய வக்பு வாரியம் மற்றும் இதர … Continue reading நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு வாரிய திருத்த மசோதா…. அதிமுக எதிர்ப்பு…