வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்! அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

டெல்லி: வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்;  நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என  அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்  தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில்,  வக்ஃப் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதும் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்  வஃபு … Continue reading வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்! அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்