அமலுக்கு வந்தது வஃபு திருத்த சட்டம்! உச்சநீதிமன்றத்தில் 16ந்தேதி விசாரணை…

டெல்லி:  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றுள்ள வஃபு திருத்த சட்டம், ஏப்ரல் 8, 2025 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்ட திருத்ததுக்கு எதிராக எதிராக காங்கிரஸ், திமுக மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் என பல தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளை வரும் 16ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. வஃபு வாரிய சொத்துக்கள் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து  வக்ஃப் வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக  மத்தியஅரசு வஃபு … Continue reading அமலுக்கு வந்தது வஃபு திருத்த சட்டம்! உச்சநீதிமன்றத்தில் 16ந்தேதி விசாரணை…