விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதம் இடைநீக்கம்! திருமாவளவன் அறிவிப்பு…

சென்னை: பரம்பரை ஆட்சி, மன்னராட்சி என திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா  கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்து  கட்சி தலைவரான  திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். திமுகவின் வாரிசு அரசியல், ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க மறுப்பது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி விசிக துணைப்பொதுச்செயலாளரும், பிரபல லாட்டரி அதிபர் மருமகனும், தொழிலதிபருமான ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் வெள்ளப்பாதிப்பில் திமுகஅரசின் நடவடிக்கைகளை கடுமையாக … Continue reading விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதம் இடைநீக்கம்! திருமாவளவன் அறிவிப்பு…