கார்த்தி சிதம்பரம் மீதான சீன விசா முறைகேடு: ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு ஜூன் 15 வரை காவல் நீடிப்பு
டெல்லி: கார்த்தி சிதம்பரம் மீதான சீன விசா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு ஜூன் 15 வரை காவல் நீடிப்பு செய்து நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனர்களின் விசாவை நீட்டிக்க 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கடந்த மே மாதம் 18ந்தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி … Continue reading கார்த்தி சிதம்பரம் மீதான சீன விசா முறைகேடு: ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு ஜூன் 15 வரை காவல் நீடிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed