போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் “வேற மாதிரி ஆயிடும்” என மிரட்டிய எஸ்.பி.! இது விருதுநகர் சம்பவம்…

விருதுநகர்: போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம்  அம்மாவட்ட  எஸ்பி. “வேற மாதிரி ஆயிடும்” என மிரட்டி விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து பொதுமக்கள் மேலும் குரல் கொடுத்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில்  ஜூலை 1  காலை நடைபெற்ற வெடிவிபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.   மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதில் உயிரிழந்தவர்களின் … Continue reading போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் “வேற மாதிரி ஆயிடும்” என மிரட்டிய எஸ்.பி.! இது விருதுநகர் சம்பவம்…