அகமதாபாத்:
ஸ்திரேலியா இந்தியாவுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 167.2 ஓவருக்கு 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் நிலையில் இன்று தொடங்கிய 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சிஸ் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் விராட் கோலி 100 ரன்கள் எடுத்து அனைத்து போட்டிகளிலும் 75-வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். மேலும் இந்திய அணி தற்போது 395/5 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

4ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சிஸ் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்தது

ஆஸ்திரேலிய வீரர்கள் டிராவிஸ் ஹெட் 3 ரன்களோடும் , குனமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா, இந்தியாவை விட 88 ரன்கள் பின்தங்கி உள்ளது