திருச்செந்தூர் கோயிலில் விஐபி, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் போன்றோர் தரிசனத்தால் பொதுவழியில் வரும் பக்தர்களுக்கு பாதிப்பு! அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் விஐபி, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர்  மற்றும் பணம் கொடுத்து என பலர் அதிகாரிகள் துணையோடு கோவிலுக்குள் கூட்டம் கூட்டமாக செல்வதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு  வருகின்றனர். பல மணி நேரம் கியூவில் கால்கடுக்க நிற்கும் நிலை உள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அறநிலையத்துறை அதிகாரிகளை கடுமையாக சாடியது. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், விஐபிகளுக்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டுமா?” பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க என்னென்ன நடவடிக்கை … Continue reading திருச்செந்தூர் கோயிலில் விஐபி, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் போன்றோர் தரிசனத்தால் பொதுவழியில் வரும் பக்தர்களுக்கு பாதிப்பு! அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…