தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் அமைகிறது மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை! சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி…

சென்னை:  தூத்துக்குடி மின்சார கார் உற்பத்தி நிறுவனம்  அமைவது உறுதியாகி உள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் சான்றிதழை  தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அளித்து உள்ளது. வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது.  இதுதொடர்பாக சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம்வின்பாஸ்ட்  தொழிற்சாலை பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின்  அடிக்கல் நாட்டினார். இதையடுத்து,   தொழிற்சாலை … Continue reading தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் அமைகிறது மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை! சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி…