அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் வினேஷ் போகத்..

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். 90 தொகுதிகளைளக்கொண்ட ஹரியான மாநில சட்டமன்றதுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  அரியானா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி, அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிர1 பாஜக இடையே கடும் போட்டி நிலவி … Continue reading அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் வினேஷ் போகத்..