பா.ஜ.க-வில் இணைகிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி!

சென்னை: விளவங்கோது தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கட்சி மேலிடத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழக காங்கிரஸ் கட்சியில் தனக்கு உரிய மரியாதை தரவில்லை என்றும், பெண் என கூறி தன்னை ஓரங்கட்டுவதாகவும், விளவங்கோடு தொகுதி எம்எல்ஏவான விஜயதாரணி புலம்பி வருகிறார். இதுதொடர்பாக கட்சி மேலிடத்தில் புகார் கூறியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால்   கடந்த சில மாதங்களாக வருத்தத்தில் இருந்து வந்ததுடன், … Continue reading பா.ஜ.க-வில் இணைகிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி!