கரூர் சம்பவத்துக்கு விஜய் லேட்டாக வந்ததே காரணம்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு…

சென்னை: கரூர் சம்பவத்துக்கு விஜய் லேட்டாக வந்ததே காரணம் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின்  குற்றம் சாட்டினார்.  தவெக தலைவர் நண்பகல் 12 மணிக்கு கரூருக்கு வருவதாக அறிவித்துவிட்டு இரவு 7 மணிக்குதான் வந்தார். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலே விபத்துக்கு காரணம் என கூறினார். அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம். மக்களின் உயிரே விலைமதிப்பற்றது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அதே நேரத்தில் இது போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது … Continue reading கரூர் சம்பவத்துக்கு விஜய் லேட்டாக வந்ததே காரணம்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு…