4வது முறையாக ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு! பிரதமர் மோடி நேரில் வாழ்த்து… வீடியோ

அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு  இன்று 4வது முறையாக பதவியேற்றார். விழாவில் பிரதமர் மோடி அவரை கட்டித்தழுவி வாழ்த்தினார். மேலும் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினி உள்பட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர். ஆந்திரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று, தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில்  நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், … Continue reading 4வது முறையாக ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு! பிரதமர் மோடி நேரில் வாழ்த்து… வீடியோ