கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை மாலை நல்லடக்கம்!

சென்னை: மறைந்த விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சியின் தலைமையக  வளாகத்திற்குள் நல்லடக்கம் செய்யப்படும் என கட்சி தலைமை அறிவித்து உள்ளது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்  (வயது 71) பல ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நலக்குறைவால்  சென்னை மியாட் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி … Continue reading கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை மாலை நல்லடக்கம்!