காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் விஜய்….

சென்னை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட  திருபுவனம் அஜித்குமாரின் வீட்டிற்கு  தவெக தலைவர் நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.  அப்போது ரூ.2லட்சம் நிவாரண உதவியும் வழங்கினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது விஜயுடன், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உடன் இருந்தார். பின்னர், தவெக தலைவர் விஜய், ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியதாக … Continue reading காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் விஜய்….