தலைமைத்துவ பண்பு இல்லாதவர் விஜய்! சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்…

சென்னை: தவெக தலைவர் விஜய்க்க தலைமை பண்பே இல்லை என்று விமர்சித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கடுமையாக சாடி  உள்ளார். கரூரில் தொண்டர்கள், ரசிகர்கள், மக்களை அப்படியே விட்டுவிட்டு பொறுப்பற்ற முறையில் தலைவர் விஜய் வெளியேறியுள்ளார் என கண்டனங்களை தெரிவித்த நீதிபதி, கரூர் நிகழ்ச்சியின் தலைவருக்கு தலைமை பண்பே இல்லை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் எல்லா கட்சியினரும் கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த நிலையில் தவெகவினர் மட்டும் எங்கே சென்றார்கள் என்றும் நீதிபதி கேள்வி … Continue reading தலைமைத்துவ பண்பு இல்லாதவர் விஜய்! சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்…