சாத்தான்குளம் தந்தை மகன் கொலையைபோல காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட விக்னேஷ்! பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்கள்…

சென்னை: சென்னை புரசைவாக்கம் பகுதியில் காவல்துறையினரின் கடுமையாக தாக்கதலால் உயிரிழந்த  விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் உள்ளதாக  பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்தி உள்ளது. சென்னையில் காவல்துறையினரின் வாகன சோதனையின்போது தகராறு ஏற்பட்ட கைது செய்யப்பட்ட  விசாரணைக் கைதி விக்னேஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவரது மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர்  மரணம் … Continue reading சாத்தான்குளம் தந்தை மகன் கொலையைபோல காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட விக்னேஷ்! பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்கள்…