துணை வேந்தர் நியமன விவகாரம்: தமிழக அரசு மீது ஆளுநர் மீண்டும் குற்றச்சாட்டு

சென்னை: துணை வேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக  தமிழக அரசின் மீது ஆளுநர்  மீண்டும் குற்றச்சாட்டு  சுமத்தி உள்ளார்.   பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே வெளியிட்டுள்ள தேடுதல் குழுவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்தால், அது நீதிமன்றத்தால் நிராகரிப்பட நேரிடும் என தெரிவித்து உள்ளார். இது குறித்து ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மாறில பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர், அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை). பாரதிதாசன் பல்கலைக்கழகம் (திருச்சிராப்பள்ளி). மற்றும் … Continue reading துணை வேந்தர் நியமன விவகாரம்: தமிழக அரசு மீது ஆளுநர் மீண்டும் குற்றச்சாட்டு