வேதனை மற்றும் ஏமாற்றத்துடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன்! நடிகை கவுதமி பரபரப்பு அறிக்கை…

சென்னை: வேதனையுடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன் என  நடிகை கவுதமி பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர அபிமானியாக இருந்து வந்த நடிகை கவுதமி அவரது மறைவுக்கு பிறகு, பாஜக பக்கம் சாய்ந்தார்.  தொடர்ந்து, பாஜக அடிப்படை உறுப்பினராக இணைந்த  நிலையில்,  பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து உரையாடினார். இதையடுத்து பாஜகவில் இருந்தாலும் சிறிது காலம் அரசியலில் ஈடுபடாமல் அமைதி காத்தார்.  பின்னர் பல பாஜக நிகழ்ச்சிகளிலம் கலந்துகொண்டார்.  வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக … Continue reading வேதனை மற்றும் ஏமாற்றத்துடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன்! நடிகை கவுதமி பரபரப்பு அறிக்கை…