தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்பு! அண்ணாமலை, அருண்ராஜ் விமர்சனம்…

சென்னை:  டிஜிபி சங்கர்ஜிவால் ஓய்வைத் தொடர்ந்து,  தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி ஏற்படு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தவெக தலைமை  கடுமையாக விமர்சித்துள்ளது. சீனியாரிட்டியைத் தாண்டி தமிழ்நாட்டின் புது டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்ற நிகழ்வை தமிழ்நாட்டின் எட்டு ஐபிஎஸ் அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்” என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிரங்கக் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு டிஜிபியாக இருந்த … Continue reading தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்பு! அண்ணாமலை, அருண்ராஜ் விமர்சனம்…