வெங்கட்ராமன் விடுமுறை: பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம்! தமிழக அரசு.
சென்னை: தமிழ்நாடு காவல்துறையினன் தலைமை அதிகாரியான டிஜிபி வெங்கட்ராமனுக்கு ஹாட்அட்டாக் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக பணியாற்றி வருமஅபய்குமார் சிங்-கை தமிழ்நாடு அரசு பொறுப்பு டிஜிபியாக நியமனம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொறுப்பு டிஜிபியாக பணியாற்றி வந்த வெங்கட்ராமனுக்கு, நீதிமன்றம், அமலாக்கத்துறை, எதிர்க்கட்சிகள் விமர்சனம், ஆளும் கட்சியினரின் அதிகாரம் போன்ற பல முனைகளில் … Continue reading வெங்கட்ராமன் விடுமுறை: பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம்! தமிழக அரசு.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed