“வேங்கைவயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்”! திமுக கூட்டணி கட்சிகள் போர்க்கொடி…

சென்னை: “வேங்கை வயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்”  என திமுக அரசுக்கு எதிராக  திமுக கூட்டணி கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். வேங்கைவயல் விவகாரத்தில், பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே குற்றவாளிகள் என்பதை ஏற்க முடியாது என்றும்,  “யாரைக் காப்பாத்த?”  இந்த நடவடிக்கை என கேள்வி எழுப்பி உள்ளதுடன், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் வேங்கைவயல் கிராமத்தில் … Continue reading “வேங்கைவயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்”! திமுக கூட்டணி கட்சிகள் போர்க்கொடி…