வேங்கைவயல் விவகாரம்: தமிழ்நாடு அரசுமீது உயர்நீதி மன்றம் அதிருப்தி…

சென்னை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மீது சென்னை உயர்நீதி மன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. இந்த விவகாரம் நடைபெற்று  இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன், இதுதொடர்பான அரசின் அறிக்கையை மட்டும் பெற்று கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் இருக்கும் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022, டிசம்பர் 26-ம் தேதி மலம் கலக்கப்பட்டது தெரியவந்தது. இது பெரும் … Continue reading வேங்கைவயல் விவகாரம்: தமிழ்நாடு அரசுமீது உயர்நீதி மன்றம் அதிருப்தி…