வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும்! தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார் தகவல்

சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும்  என்று தெரிவித்த  தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார்,  தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.7611 கோடி ஒதுக்கீடு’ செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார். மேலும்,  தமிழ்நாட்டில் ஏற்கனவே துவங்கி நிறுத்தப்பட்ட கூடுவாஞ்சேரி- ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம் – கடலூர் ஆகிய ரயில் பாதை பணிகள் மீண்டும் துவங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மத்திய பட்ஜெட் குறித்து, தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார் … Continue reading வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும்! தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார் தகவல்