425 இடங்களில் வாகன தணிக்கை: நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தக்கூடாது! காவல்துறை எச்சரிக்கை…

சென்னை: நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தக்கூடாது  விடுதி நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  425  இடங்களில் வாகன தணிக்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. பாதுகாப்பான மற்றும் அமைதியான புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்வதற்காக, 1,500 ஊர்க்காவல் படையினருடன் 19,000 காவலர்கள் சென்னை முழுவதும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள், புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளனர். அதன்படி, வண்ண வண்ண வான … Continue reading   425 இடங்களில் வாகன தணிக்கை: நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தக்கூடாது! காவல்துறை எச்சரிக்கை…