தனது பெயருக்கு மாற்றம்: வன்னியர் அறக்கட்டளையை ‘ஸ்வாகா’ செய்த ராமதாஸ்!

திண்டிவனம்: பாமகத் தலைவர் ராமதாஸ், வன்னியர் அறக்கட்டளையை தனது பெயரில் மாற்றம் செய்துள்ளார். இது வன்னிய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வன்னியர் மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் தொடங்கப்பட்ட வன்னியர் அறக்கட்டளை மற்றும் அறக்கட் டளைக்கு சொந்தமான பள்ளிக் கல்லூரிகள், சொத்துக்கள் அனைத்தும்,  பாமகத் தலைவர் ராமதாஸ்,  தனது பெயரி லான அறக்கட்டளைக்கு மாற்றி உள்ளார். சமூக நீதிக்காக போராடுகிறேன், வன்னியர் மக்களுக்காக வாழ்கிறேன் என்று கூறி  அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவர் ராமதாஸ். … Continue reading தனது பெயருக்கு மாற்றம்: வன்னியர் அறக்கட்டளையை ‘ஸ்வாகா’ செய்த ராமதாஸ்!