வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து! உயர்நீதிமன்றம் மதுரை தீர்ப்பு..

சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு – அரசாணை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை தீர்ப்பு வழங்கியுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட தமிழக அரசின் சட்டத்தை செய்து உள்ளது  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு அதிரடியாக  தீர்ப்பு வழங்கி உள்ளது. வன்னிய சமூதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் கடந்த அதிமுக ஆட்சியில்  வன்னியர் பிரினருக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப் பட்டது. … Continue reading வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து! உயர்நீதிமன்றம் மதுரை தீர்ப்பு..