வண்டலூர், திருமழிசை புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? சட்டப்பேரவையில் தகவல்…
சென்னை: சென்னையை அடுத்த வண்டலூர், கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம், திருமழிசையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதுகுறித்து சட்டப்பேரவையில் நகர்புற வளர்ச்சி துறை கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் முழுவதுக்கும் சென்னையில் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், சென்னையில் … Continue reading வண்டலூர், திருமழிசை புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? சட்டப்பேரவையில் தகவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed