சிவசேனா தனித்து போட்டி: பலமுனை போட்டிகளுடன் களம் காணும் உத்தரபிரதேசம்

மும்பை: உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா தனித்து போட்டியிடும்  என அக்கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அங்கு பலமுனை போட்டி உருவாகி உள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு  மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்கும் வகையில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. … Continue reading சிவசேனா தனித்து போட்டி: பலமுனை போட்டிகளுடன் களம் காணும் உத்தரபிரதேசம்