சீக்கிய பிரிவினைவாதியை அமெரிக்க மண்ணில் கொலை செய்யும் இந்தியாவின் திட்டம் முறியடிப்பு

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந் சிங் பன்னு-வை கொலை செய்ய இந்தியா மேற்கொண்ட திட்டத்தை அமெரிக்கா முறியடித்தாகவும் இதுகுறித்து இந்தியாவை அமெரிக்கா எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது பன்னு-வை கொலை செய்ய இந்திய உளவு அமைப்புகள் திட்டமிட்டதாகவும் இதுதொடர்பாக இந்திய அதிகாரிகளை அமெரிக்கா எச்சரித்தை அடுத்து இதில் தொடர்புடைய ஒரு அதிகாரி இந்தியா திரும்பினார். இந்த … Continue reading சீக்கிய பிரிவினைவாதியை அமெரிக்க மண்ணில் கொலை செய்யும் இந்தியாவின் திட்டம் முறியடிப்பு