இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க ரூ.180 கோடி யாருக்கு வழங்கியது அமெரிக்கா! பாஜக கேள்வி…

டெல்லி: இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க, பைடன் நிர்வாகம் வழங்கி வந்த 180 கோடி ரூபாய் நிதி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதை யாருக்கு வழங்கியது, அதை பெற்றது யார் என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. இது இந்திய அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக முன்னேறி வரும் இந்தியாவை சீர்குலைக்க சில அந்நிய சக்திகள் பல்வேறு திட்டங்களை வகுத்து, சலசலப்பை ஏற்படுத்தி வரும், இந்தியாவில் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பு என்ற … Continue reading இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க ரூ.180 கோடி யாருக்கு வழங்கியது அமெரிக்கா! பாஜக கேள்வி…