ஈரான் தலைநகர் தெஹரானை விட்டு உடனடியாக அனைவரும் வெளியேற அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு…

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் ஐந்தாம் நாளாக நீடித்து வரும் நிலையில் இருநாடுகளும் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஈரான் நாட்டில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் அணு ஆயுத கிடங்குகள் என பல இடங்களையும் இஸ்ரேல் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதுடன் ஈரான் தலைமையை அகற்றவேண்டும் என்ற இலக்குடன் செய்யப்பட்ட வருகிறது. அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இவ்விரு … Continue reading ஈரான் தலைநகர் தெஹரானை விட்டு உடனடியாக அனைவரும் வெளியேற அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு…