அமெரிக்க விமான விபத்து : எந்த ஒரு சமிக்கையும் இல்லாமல் இருளில் பறந்து வந்த ராணுவ ஹெலிகாப்டரால் விபத்து… வீடியோ

அமெரிக்காவில் பயணிகள் ஜெட் விமானத்தின் மீது மோதிய ராணுவ ஹெலிகாப்டர் முகப்பு விளக்கு இல்லாமல் இருளில் பறந்து வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஜெட் விமானம் ஒன்று தரையிறங்கும் போது அமெரிக்க ராணுவத்தின் ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 60 பயணிகளுடன் தரையிறங்க தயாரான அந்த ஜெட் விமானத்தில் 4 பணியாளர்கள் உட்பட மொத்தம் 64 பேர் பயணம் செய்துள்ளனர். … Continue reading அமெரிக்க விமான விபத்து : எந்த ஒரு சமிக்கையும் இல்லாமல் இருளில் பறந்து வந்த ராணுவ ஹெலிகாப்டரால் விபத்து… வீடியோ