அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந் சிங் பன்னு-வை கொலை செய்ய இந்தியா மேற்கொண்ட திட்டத்தை அமெரிக்கா முறியடித்தாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்த நிலையில், அமெரிக்காவில் சீக்கிய அமைப்பைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டில் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிகில் குப்தாவை அமெரிக்கா கொண்டு வருவதற்கான முயற்சியில் … Continue reading சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரை கொல்ல திட்டம் தீட்டியதாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மீது அமெரிக்காவில் வழக்கு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed