அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தப் போரால் உலக நாடுகள் பாதிக்கப்படும் : சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிரதமர் வோங் கவலை

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சர்ச்சைகள் அதிகரித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீர்குலைத்தால், உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகள் ஏற்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தின் மீதும் வரி உயர்வை அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு சீனா கடும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் பல நாடுகள் மௌன ராகம் இசைத்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க வரிகளின் தாக்கம் குறித்து சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் வோங், டிரம்ப் நிர்வாகத்தின் … Continue reading அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தப் போரால் உலக நாடுகள் பாதிக்கப்படும் : சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிரதமர் வோங் கவலை