கோவை ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்….

கோவை: கோயமுத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி இடங்களை பிடிக்க அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக வாக்காளர்களை கவர அவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கும் பணிகளும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது. இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வெளியான நிலையில் இதுவரை … Continue reading கோவை ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்….