நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைமைப் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலின்போது, பல்வேறு சர்ச்சைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று மீண்டும் நடைபெறுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி  மாதம் 19-ந் தேதி நடைபெற்று 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளையும் பெரும்பாலான பேரூராட்சிகளையும் கைப்பற்றியது. இதையடுத்து, உள்ளாட்சி தலைவர்  பதவி களுக்கான மறைமுக தேர்தல் மார்ச் … Continue reading நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது…