ரூ.5000 வரை குறைவு: ஜிஎஸ்டி வரி குறைப்பால் மலிவானது சோலார் பேனல் விலை!

சென்னை: மத்தியஅரசு, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் கொண்டுவந்துள்ள நிலையில், நடுத்தரவர்க்க மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளில் ஒ ன்றான  சோலார் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சோலார் சாதனங்கள்  விலை குறைந்துள்ளது. அதன்படி, பேனல் விலை ரூ.5ஆயிரம் வரை குறைந்துள்ளது. சோலார் பேனல் வரி குறைப்பு,  மாநிலத்தின் பசுமை ஆற்றல் நோக்கத்தை ஊக்குவிக்கும் என  கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் இயக்குநர்  தெரிவித்துள்ளார். மத்திய அரசு சோலார் பலகைகள் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு … Continue reading ரூ.5000 வரை குறைவு: ஜிஎஸ்டி வரி குறைப்பால் மலிவானது சோலார் பேனல் விலை!