அலைமோதும் பயணிகள் கூட்டத்துக்கு அணை: முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏற 150 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி… ரயில்வே முடிவு.,..

சென்னை: ரயில்களில்  இணைக்கப்பட்டிருக்கும்  முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால், கூட்ட நெரிசலை தவிர்க்க  இந்தியன் ரயில்வே புதிய மாற்றத்தை  ஏற்படுத்த உள்ளது. அதனப்டி,  முன்பதிவில்லா பெட்டிகளில்  150 பயணிகள் மட்டுமே ஏறும் வகையில் 150 பேருக்கு மட்டுமே டிக்கெட் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் சோதனை  முறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் (Tatkal) திட்டத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி கடந்த 1-ம் … Continue reading அலைமோதும் பயணிகள் கூட்டத்துக்கு அணை: முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏற 150 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி… ரயில்வே முடிவு.,..