மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு! மத்தியஅரசு அறிவிப்பு…

சென்னை: தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடம் எதிர்ப்பு காரணமாக, மதுரை அருகே  ஏலம் விடப்பட்ட, ‘டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக  மத்தியஅரசு அறிவித்து உள்ளது. மேலும், டங்ஸ்டன்  சுரங்க ஏலத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. முன்னதாக இதுதொடர்பான ஏலம் விடுவதற்கான பணிகள் … Continue reading மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு! மத்தியஅரசு அறிவிப்பு…