‘Umeed’ Portal: வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்ய புதிய இணையதளத்தை தொடங்குகிறது மத்தியஅரசு

டெல்லி: வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான புதிய போர்ட்டலை ஜூன் 6 ஆம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது. வஃபு சொத்துக்கள் தொடர்பாக மத்தியஅரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தன் சில விதிகளுக்கு மத்தியஅரசு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில்,  வக்பு சொத்துக்களை பதிவு செய்ய புதிய இணையதளம் தொடங்கம் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த இணைய தளம் வரும் 6ந்தேதி (ஜுன் 6) தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி … Continue reading ‘Umeed’ Portal: வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்ய புதிய இணையதளத்தை தொடங்குகிறது மத்தியஅரசு