2022 ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட் குறித்து விவாதிக்க மாநில அரசுகளின் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது, இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. செஸ் மற்றும் இதர வரிகள் கடந்த 10 ஆண்டுகளில் (2010 – 11ல் 6.26 சதவீதம் இருந்து 2020-21 ல் 19.9 சதவீதம்) மூன்று மடங்கு அதிகரித்துள்ள போதும் இந்த வரி மொத்தமும் மாநில அரசுடன் பகிரப்படாமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மாநிலங்களுக்கு 20 சதவீதம் … Continue reading தனியார்மயமாக்கலின் போது விற்கப்பட்ட நிலங்களுக்கு மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய பங்கை வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு பி.டி.ஆர். கடிதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed