பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு தயக்கம் : இடைக்கால உத்தரவு வழங்க உச்ச நீதிமன்றம் முடிவு

  பத்திரிகையாளர்கள், குடிமக்கள் உள்ளிட்டோரை உளவு பார்க்க பெகாசஸ் ஸ்பைவேர் சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக கூறப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து இடைக்கால உத்தரவு வழங்குவதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தது. மக்களை உளவு பார்க்க ஸ்பைவேர்கள் ஏதாவது சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டதா என்பதை மத்திய அரசு தெளிவு படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி அமர்வு … Continue reading பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு தயக்கம் : இடைக்கால உத்தரவு வழங்க உச்ச நீதிமன்றம் முடிவு