உக்ரைன் போர்: சமையல் எண்ணை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்திய இல்லத்தரசிகள் அச்சம்…

டெல்லி: இந்தியாவின் சமையல் எண்ணை தேவையை பூர்த்தி செய்யும், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தால், இந்தியாவில்  சமையல் எண்ணை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இது சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், இல்லத்தரசிகள் அச்சமடைந்து உள்ளனர். உக்ரைன் போர் எதிரொலியாக உலக அளவில்  கச்சா எண்ணை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பங்கு சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.  இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சமையல் எண்ணை உற்பத்தில், உக்ரைன் … Continue reading உக்ரைன் போர்: சமையல் எண்ணை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்திய இல்லத்தரசிகள் அச்சம்…