பொதுநுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துங்கள்! மாநில பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

டெல்லி: மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துங்கள் என யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. மத்தியஅரசு நடப்பு கல்வியாண்டு முதல், மத்திய பல்கலைக்கழகங்களின் இளநிலை மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், பிளஸ்2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் யுஜிசி அறிவித்தது. இந்த நிலையில், மாநில பல்கலைக்கழகங்களிலும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முன்வர வேண்டும் என பல்கலைக் கழக மானிய குழு அறிவிப்பு விடுத்துள்ளது. … Continue reading பொதுநுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துங்கள்! மாநில பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்