தமிழகத்தில் ஆகஸ்டு 21ந்தேதி முதல் மருத்துவக் கலந்தாய்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..
சென்னை: தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்குவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு இன்றுமுதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கலந்தாயவு குறித்து அமைச்சர் அறிவித்துள்ளார். நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு சர்ச்சைகளைத் தொடர்ந்து, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ஆம் தேதி … Continue reading தமிழகத்தில் ஆகஸ்டு 21ந்தேதி முதல் மருத்துவக் கலந்தாய்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed