உத்தவ்தாக்கரே அதிர்ச்சி: சிவசேனா கட்சி என ஷிண்டே அணியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்…

மும்பை: ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்றும், அந்த அணிக்கே வில் அம்பு சின்னம் உரிமையுடையது எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது கட்சியை தொடங்கிய உத்தவ்தாக்கரே குடும்பத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீவிர இந்துத்வா மற்றும் மண்ணின் மைந்தர் கொள்கை கொண்டது சிவசேனா. இதையே தாரக மந்திரமாக கொண்டு, சிவசேனா கட்சியை அதன் தலைவர் மறைந்த பால்தாக்கரே தொடங்கி, மராட்டிய மாநிலத்தின் தவிர்க்க முடியாத கட்சியாக கொண்டு வந்தார்.  சுமார் 25 ஆண்டுகளுக்கு … Continue reading உத்தவ்தாக்கரே அதிர்ச்சி: சிவசேனா கட்சி என ஷிண்டே அணியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்…