வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..

டெல்லி: வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்  வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள  இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும் சென்னை உள்பட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளது. இன்று 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நேற்று இரவு சென்னை உள்பட  தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களி  கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் … Continue reading வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..