ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் நீக்கம்… இந்திய தலைமைக்கு வேட்டு வைத்த எலான் மஸ்க்…
ட்விட்டர் நிறுவனத்தை நேற்று அதிகாரபூர்வமாக விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் இன்று அதன் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வாலை நீக்கி உத்தரவிட்டுள்ளார். உலகின் முன்னணி சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப் போவதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உலகின் முதல் நிலை பணக்காரரான எலான் மஸ்க் முதன் முதலாக அறிவித்தார். பின்னர் இந்த நிறுவனத்தை வாங்கும் விஷயத்தில் ஒரு நிலையாக இல்லாமல் போக்கு காட்டி வந்த எலான் மஸ்க்-கிற்கு இதனை வாங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதை … Continue reading ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் நீக்கம்… இந்திய தலைமைக்கு வேட்டு வைத்த எலான் மஸ்க்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed